எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302 மேற்கோள்கள் வழிசெலுத்தல் பட்டி‘எத்தியோப்பியா விமான விபத்து; 149 பயணிகளின் நிலை?’- புறப்பட்ட 6-வது நிமிடத்தில் நடந்த சோகம்எத்தியோப்பியா விமான விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலிஎத்தியோப்பியாவில் விமான விபத்து 157 பேர் பலிஎத்தியோப்பியா விமான விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி
2019 நிகழ்வுகள்விமான விபத்துகள்எத்தியோப்பியாவில் நிகழ்வுகள்
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்எத்தியோப்பியாஅடிஸ் அபாபாவில்கென்யாநைரோபி
(function()var node=document.getElementById("mw-dismissablenotice-anonplace");if(node)node.outerHTML="u003Cdiv class="mw-dismissable-notice"u003Eu003Cdiv class="mw-dismissable-notice-close"u003E[u003Ca tabindex="0" role="button"u003Eநீக்குகu003C/au003E]u003C/divu003Eu003Cdiv class="mw-dismissable-notice-body"u003Eu003Cdiv id="localNotice" lang="ta" dir="ltr"u003Eu003Ctable class="plainlinks ombox ombox-notice" role="presentation"u003Eu003Ctbodyu003Eu003Ctru003Eu003Ctd class="mbox-image"u003Eu003Cimg alt="" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/40px-Information_icon4.svg.png" decoding="async" width="40" height="40" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/60px-Information_icon4.svg.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/80px-Information_icon4.svg.png 2x" data-file-width="620" data-file-height="620" /u003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-text" style="text-align: center; font-weight: bold;"u003Eu003Cbigu003Eu003Ca href="/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF" title="விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி"u003Eவிக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுங்கள்! u003Cbr /u003E52,000 INR மதிப்பு மிக்க பரிசுகளை வெல்லுங்கள்!u003C/au003Eu003C/bigu003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-imageright"u003Eu003Ca href="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tamil_Wiki_15th_anniversary_logo.png" class="image"u003Eu003Cimg alt="Tamil Wiki 15th anniversary logo.png" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/50px-Tamil_Wiki_15th_anniversary_logo.png" decoding="async" width="50" height="48" data-file-width="2592" data-file-height="2508" /u003Eu003C/au003Eu003C/tdu003Eu003C/tru003Eu003C/tbodyu003Eu003C/tableu003Enu003C/divu003Eu003C/divu003Eu003C/divu003E";());
எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302
Jump to navigation
Jump to search
| விபத்து சுருக்கம் | |
|---|---|
| நாள் | மார்ச்சு 10, 2019 (2019-03-10) |
| இடம் | பிசோப்து, எத்தியோப்பியா |
| பயணிகள் | 149 |
| ஊழியர் | 8 |
| உயிரிழப்புகள் | 157 |
| தப்பியவர்கள் | 0 |
| வானூர்தி வகை | போயிங் 737 மாக்சு 8 |
| இயக்கம் | எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் |
| வானூர்தி பதிவு | ET-AVJ |
| பறப்பு புறப்பாடு | அடிசு அபாபா போலே பன்னாட்டு வானூர்தி நிலையம், அடிஸ் அபாபா |
| சேருமிடம் | யோமோ கென்யாட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம், நைரோபி, கென்யா |
எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302 (Ethiopian Airlines Flight 302) என்பது 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் நடந்த வான் விபத்து ஆகும். எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 302 (போயிங் - 737 இரக விமானம்) எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 149 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களுமாக 157 பேர் உயிரிழந்துள்ளனர்.[1][2] இந்த விமானம் காலை 8.38 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட 6 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. பிசாப்டூ என்ற நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக எத்தியோப்பியா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[3] இந்த விபத்தில் கென்ய நாட்டைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவைச் சேர்ந்த தலா 9 பேர், பிரான்சு, இங்கிலாந்தைச் சேர்ந்த தலா 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர், நெதர்லாந்தைச் சேர்ந்த 5 பேர், இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். [4]
மேற்கோள்கள்
↑ "‘எத்தியோப்பியா விமான விபத்து; 149 பயணிகளின் நிலை?’- புறப்பட்ட 6-வது நிமிடத்தில் நடந்த சோகம்". விகடன் (10 மார்ச் 2019). பார்த்த நாள் 10 மார்ச் 2019.
↑ "எத்தியோப்பியா விமான விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி". இந்து தமிழ் திசை (10 மார்ச் 2019). பார்த்த நாள் 10 மார்ச் 2019.
↑ "எத்தியோப்பியாவில் விமான விபத்து 157 பேர் பலி". புதிய தலைமுறை (10 மார்ச் 2019). பார்த்த நாள் 10 மார்ச் 2019.
↑ "எத்தியோப்பியா விமான விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி". இந்து தமிழ் திசை (10 மார்ச் 2019). பார்த்த நாள் 10 மார்ச் 2019.
பகுப்புகள்:
- 2019 நிகழ்வுகள்
- விமான விபத்துகள்
- எத்தியோப்பியாவில் நிகழ்வுகள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.100","walltime":"0.126","ppvisitednodes":"value":1066,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":15753,"limit":2097152,"templateargumentsize":"value":5039,"limit":2097152,"expansiondepth":"value":17,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":2743,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 101.937 1 -total"," 65.93% 67.212 1 வார்ப்புரு:Infobox_aircraft_occurrence"," 57.39% 58.505 1 வார்ப்புரு:Infobox"," 21.52% 21.936 1 வார்ப்புரு:Reflist"," 10.48% 10.688 1 வார்ப்புரு:Start_date"," 7.68% 7.829 4 வார்ப்புரு:Cite_web"," 6.11% 6.227 1 வார்ப்புரு:MONTHNAME"," 3.39% 3.452 1 வார்ப்புரு:MONTHNUMBER"," 2.63% 2.676 1 வார்ப்புரு:Main_other"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.015","limit":"10.000","limitreport-memusage":"value":766147,"limit":52428800,"cachereport":"origin":"mw1302","timestamp":"20190318131635","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b8eu0ba4u0bcdu0ba4u0bbfu0bafu0bcbu0baau0bcdu0baau0bbfu0bafu0ba9u0bcd u0b8fu0bb0u0bcdu0bb2u0bc8u0ba9u0bcdu0b9au0bc1 u0bb5u0bbeu0ba9u0bc2u0bb0u0bcdu0ba4u0bbf 302","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_302","sameAs":"http://www.wikidata.org/entity/Q62018034","mainEntity":"http://www.wikidata.org/entity/Q62018034","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2019-03-10T16:14:32Z","dateModified":"2019-03-11T08:00:31Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d2/Ethiopian_Airlines_ET-AVJ_takeoff_from_TLV_%2846461974574%29.jpg","headline":"u0b8eu0ba4u0bcdu0ba4u0bbfu0bafu0bcbu0baau0bcdu0baau0bbfu0bafu0bbeu0bb5u0bbfu0bb2u0bcd u0baeu0bbeu0bb0u0bcdu0b9au0bcd 2019 u0b87u0bb2u0bcd u0ba8u0b9fu0ba8u0bcdu0ba4 u0bb5u0bbeu0ba9u0bcd u0bb5u0bbfu0baau0ba4u0bcdu0ba4u0bc1"(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":292,"wgHostname":"mw1322"););