1898 பொருளடக்கம் நிகழ்வுகள் தேதி அறியப்படாதவை பிறப்புகள் இறப்புகள் 1898 நாட்காட்டி வழிசெலுத்தல் பட்டி
1898
சனிக்கிழமையில்கிரிகோரியன்ஜூலியன் நாட்காட்டியில்வியாழக்கிழமையில்ஆண்டு
(function()var node=document.getElementById("mw-dismissablenotice-anonplace");if(node)node.outerHTML="u003Cdiv class="mw-dismissable-notice"u003Eu003Cdiv class="mw-dismissable-notice-close"u003E[u003Ca tabindex="0" role="button"u003Eநீக்குகu003C/au003E]u003C/divu003Eu003Cdiv class="mw-dismissable-notice-body"u003Eu003Cdiv id="localNotice" lang="ta" dir="ltr"u003Eu003Ctable class="plainlinks ombox ombox-notice" role="presentation"u003Eu003Ctbodyu003Eu003Ctru003Eu003Ctd class="mbox-image"u003Eu003Cimg alt="" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/40px-Information_icon4.svg.png" decoding="async" width="40" height="40" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/60px-Information_icon4.svg.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/80px-Information_icon4.svg.png 2x" data-file-width="620" data-file-height="620" /u003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-text" style="text-align: center; font-weight: bold;"u003Eu003Cbigu003Eu003Ca href="/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF" title="விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி"u003Eவிக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுங்கள்! u003Cbr /u003E52,000 INR மதிப்பு மிக்க பரிசுகளை வெல்லுங்கள்!u003C/au003Eu003C/bigu003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-imageright"u003Eu003Ca href="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tamil_Wiki_15th_anniversary_logo.png" class="image"u003Eu003Cimg alt="Tamil Wiki 15th anniversary logo.png" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/50px-Tamil_Wiki_15th_anniversary_logo.png" decoding="async" width="50" height="48" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/75px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/100px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 2x" data-file-width="2592" data-file-height="2508" /u003Eu003C/au003Eu003C/tdu003Eu003C/tru003Eu003C/tbodyu003Eu003C/tableu003Enu003C/divu003Eu003C/divu003Eu003C/divu003E";());
1898
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: |
|
பத்தாண்டுகள்: |
|
ஆண்டுகள்: |
|
1898 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1898 MDCCCXCVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1929 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2651 |
அர்மீனிய நாட்காட்டி | 1347 ԹՎ ՌՅԽԷ |
சீன நாட்காட்டி | 4594-4595 |
எபிரேய நாட்காட்டி | 5657-5658 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1953-1954 1820-1821 4999-5000 |
இரானிய நாட்காட்டி | 1276-1277 |
இசுலாமிய நாட்காட்டி | 1315 – 1316 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 31 (明治31年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2148 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரியன் நாட்காட்டி | 4231 |
1898 (MDCCCXCVIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
பொருளடக்கம்
1 நிகழ்வுகள்
2 தேதி அறியப்படாதவை
3 பிறப்புகள்
4 இறப்புகள்
5 1898 நாட்காட்டி
நிகழ்வுகள்
பெப்ரவரி 15 - அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் ஒன்று கியூபாவின் ஹவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 266 பேர் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 25 - எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயின் மேல் போரை அறிவித்தது.
ஜூன் 12 - பிலிப்பைன்ஸ் ஸ்பெயின் இடமிருந்து விடுதலையை அறிவித்தது.
ஜூலை 25 - ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ றிக்கோ நாட்டை ஆக்கிரமித்தது.
செப்டம்பர் 10 - ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் சுவிட்சர்லாந்தில் கொலை செய்யப்பட்டார்.
செப்டம்பர் 24 - மக்லியொட் மருத்துவமனை யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது.
டிசம்பர் 10 - எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் பாரிசில் கைச்சாத்திடப்பட்டது.
டிசம்பர் 26 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.
தேதி அறியப்படாதவை
பெப்ரவரி - தமிழ் மொழிக்கான சுருக்கெழுத்து முறையொன்றை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி அதிபர் வண. டண் (Fr. Dunne) வெளியிட்டார்.
ஏப்ரல் - சிலோன் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்த ஜோன் காப்பர் (John Capper) இங்கிலாந்தில் 85வது வயதில் காலமானார்.
தமிழ் வைத்திய விசாரணி இதழ் யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்டது.
பிறப்புகள்
பெப்ரவரி 22 – தில்லையாடி வள்ளியம்மை, தென்னாப்பிரிக்க இந்திய வ்விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1914)
மார்ச் 31 – எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)
ஏப்ரல் 10 – ஆபிரகாம் கோவூர், இந்திய-இலங்கைப் பகுத்தறிவாளர், உளவியலாளர் (இ. 1978)
ஆகத்து 5 – கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, வயலின் இசைக்கலைஞர் (இ. 1970)
இறப்புகள்
பெப்ரவரி 5 – எம். சி. சித்திலெப்பை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1838)
மே 13 – பி. ஆர். ராஜமய்யர், தமிழக எழுத்தாளர் (பி. 1872)
தண்டபாணி சுவாமிகள், தமிழ்ப் புலவர் (பி. 1839)
1898 நாட்காட்டி
விக்கிமீடியா பொதுவகத்தில் 1898 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
|
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
பகுப்பு:
- 1898
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.284","walltime":"0.362","ppvisitednodes":"value":3602,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":40470,"limit":2097152,"templateargumentsize":"value":10240,"limit":2097152,"expansiondepth":"value":17,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":0,"limit":5000000,"entityaccesscount":"value":1,"limit":400,"timingprofile":["100.00% 216.836 1 -total"," 29.46% 63.882 1 வார்ப்புரு:Commonscat"," 25.80% 55.943 1 வார்ப்புரு:Commons"," 25.76% 55.851 1 வார்ப்புரு:Year_in_other_calendars"," 24.69% 53.536 1 வார்ப்புரு:Sister"," 24.19% 52.461 1 வார்ப்புரு:Year_nav"," 22.80% 49.449 1 வார்ப்புரு:Side_box"," 21.66% 46.967 16 வார்ப்புரு:Dr"," 19.82% 42.974 16 வார்ப்புரு:Dr-make"," 16.10% 34.908 1 வார்ப்புரு:Year_in_other_calendars/Japanese"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.006","limit":"10.000","limitreport-memusage":"value":548704,"limit":52428800,"cachereport":"origin":"mw1261","timestamp":"20190319060041","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"1898","url":"https://ta.wikipedia.org/wiki/1898","sameAs":"http://www.wikidata.org/entity/Q7848","mainEntity":"http://www.wikidata.org/entity/Q7848","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2007-09-09T11:41:00Z","dateModified":"2017-04-30T05:00:20Z"(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":133,"wgHostname":"mw1332"););