இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் 2019 பொருளடக்கம் அணிகள் தேர்வுத் தொடர் ஒருநாள் தொடர் இ20ப தொடர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வழிசெலுத்தல் பட்டிஓட்டப்பலகைஓட்டப்பலகைஓட்டப்பலகைஓட்டப்பலகைஓட்டப்பலகைஓட்டப்பலகைஓட்டப்பலகைஓட்டப்பலகைஓட்டப்பலகைஓட்டப்பலகைFuture Tours ProgrammeSouth Africa to host Zimbabwe, Pakistan and Sri Lanka in 2018-19 seasonCSA announces bumper 2018/19 home international seasonSri Lanka drop Chandimal for South Africa tour, Karunaratne made captainSri Lanka claim historic series victoryCricket-Fernando, Mendis guide Sri Lanka to historic series win in South AfricaProteas complete 5-0 Series win in match shortened by floodlight failureAiden Markram helps South Africa whitewash Sri Lanka 5-0Mulder in South Africa squad for SL TestsSri Lanka Test Squad for South Africa SeriesSri Lanka look for revival against in-form South AfricaDe Kock spares South Africa's blushes with crucial 80Faf misses out on hundred as Proteas set Sri Lanka 304 for victoryHeroic Perera hundred helps Sri Lanka to thrilling victoryRabada, Ngidi, Nortje save South Africa after batting collapseSouth Africa capitulate post de Kock belligerenceDu Plessis, Rabada landmarks sink Sri LankaTailender Isuru Udana clubs half-century to help Sri Lanka reach 189 all out at St George'sSouth Africa whitewash Sri Lanka 5-0 after winning fifth ODI shortened by floodlight failureSeries home at ESPN Cricinfo
2019இல் விளையாட்டுக்கள்தென்னாப்பிரிக்காவில் துடுப்பாட்டம்இலங்கையில் துடுப்பாட்டம்பன்னாட்டுத் துடுப்பாட்ட சுற்றுப் பயணங்கள்
இலங்கைத் துடுப்பாட்ட அணிதென்னாப்பிரிக்காவில்தேர்வுத்ஒருநாள்பன்னாட்டு இருபது20தினேஸ் சந்திமல்திமுத் கருணாரத்ன
(function()var node=document.getElementById("mw-dismissablenotice-anonplace");if(node)node.outerHTML="u003Cdiv class="mw-dismissable-notice"u003Eu003Cdiv class="mw-dismissable-notice-close"u003E[u003Ca tabindex="0" role="button"u003Eநீக்குகu003C/au003E]u003C/divu003Eu003Cdiv class="mw-dismissable-notice-body"u003Eu003Cdiv id="localNotice" lang="ta" dir="ltr"u003Eu003Ctable class="plainlinks ombox ombox-notice" role="presentation"u003Eu003Ctbodyu003Eu003Ctru003Eu003Ctd class="mbox-image"u003Eu003Cimg alt="" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/40px-Information_icon4.svg.png" decoding="async" width="40" height="40" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/60px-Information_icon4.svg.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/80px-Information_icon4.svg.png 2x" data-file-width="620" data-file-height="620" /u003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-text" style="text-align: center; font-weight: bold;"u003Eu003Cbigu003Eu003Ca href="/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF" title="விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி"u003Eவிக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுங்கள்! u003Cbr /u003E52,000 INR மதிப்பு மிக்க பரிசுகளை வெல்லுங்கள்!u003C/au003Eu003C/bigu003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-imageright"u003Eu003Ca href="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tamil_Wiki_15th_anniversary_logo.png" class="image"u003Eu003Cimg alt="Tamil Wiki 15th anniversary logo.png" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/50px-Tamil_Wiki_15th_anniversary_logo.png" decoding="async" width="50" height="48" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/75px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/100px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 2x" data-file-width="2592" data-file-height="2508" /u003Eu003C/au003Eu003C/tdu003Eu003C/tru003Eu003C/tbodyu003Eu003C/tableu003Enu003C/divu003Eu003C/divu003Eu003C/divu003E";());
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் 2019
Jump to navigation
Jump to search
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப் பயணம் 2019 | |||||
தென்னாப்பிரிக்கா | இலங்கை | ||||
காலம் | 13 பெப்ரவரி – 24 மார்ச் 2019 | ||||
தலைவர்கள் | பிரான்சுவா டு பிளெசீ | திமுத் கருணாரத்ன | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | குவின்டன் டி கொக் (222) | குசல் பெரேரா (224) | |||
அதிக விக்கெட்டுகள் | ககிசோ ரபாடா (8) | விசுவா பெர்னாண்டோ (12) | |||
தொடர் ஆட்ட நாயகன் | குசல் பெரேரா (இல) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | குவின்டன் டி கொக் (353) | குசல் மெண்டிசு (202) | |||
அதிக விக்கெட்டுகள் | இம்ரான் தாஹிர் (9) | தனஞ்சய டி சில்வா (5) | |||
தொடர் ஆட்ட நாயகன் | குவின்டன் டி கொக் (தெஆ) | ||||
இருபது20 தொடர் |
இலங்கைத் துடுப்பாட்ட அணி 2019 பெப்ரவரி, மார்ச் மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் (ஒநாப) போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடுகின்றது.[1][2][3]
2019 பெப்ரவரியில், தினேஸ் சந்திமல் இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு திமுத் கருணாரத்ன தேர்வுத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்க நியமிக்கப்பட்டார்.[4] தேர்வுத் தொடரை இலங்கை அணி 2–0 என்ற கணக்கில் வென்று,[5] தென்னாப்பிரிக்காவில் தேர்வுத் தொடர் ஒன்றை வென்ற முதலாவது ஆசிய அணி என்ற சாதனையைப் பெற்றது.[6]
ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா 5–0 என்ற கணக்கில் வென்றது.[7] இரண்டு ஆண்டுகளில் நான்காவது தடவையாக இலங்கை அணி ஒருநாள் தொடரை எந்த ஆட்டத்தையும் வெல்லாமல் தோல்வியடைந்தது.[8]
பொருளடக்கம்
1 அணிகள்
2 தேர்வுத் தொடர்
2.1 1-வது தேர்வு
2.2 2-வது தேர்வு
3 ஒருநாள் தொடர்
3.1 1-வது ஒநாப
3.2 2-வது ஒநாப
3.3 3-வது ஒநாப
3.4 4-வது ஒநாப
3.5 5-வது ஒநாப
4 இ20ப தொடர்
4.1 1-வது இ20ப
4.2 2-வது இ20ப
4.3 3-வது இ20ப
5 மேற்கோள்கள்
6 வெளி இணைப்புகள்
அணிகள்
தேர்வுகள் | ஒருநாள் | இ20ப | |||
---|---|---|---|---|---|
தென்னாப்பிரிக்கா[9] | இலங்கை[10] | தென்னாப்பிரிக்கா | இலங்கை | தென்னாப்பிரிக்கா | இலங்கை |
|
|
|
|
தேர்வுத் தொடர்
1-வது தேர்வு
13–17 பெப்ரவரி 2019 ஓட்டப்பலகை |
தென்னாப்பிரிக்கா | எ | இலங்கை |
235 (59.4 ஓவர்கள்) குவின்டன் டி கொக் 80 (94) விசுவா பெர்னாண்டோ 4/62 (17 ஓவர்கள்) | 191 (59.2 ஓவர்கள்) குசல் பெரேரா 51 (63) டேல் ஸ்டெய்ன் 4/48 (20 ஓவர்கள்) | |
259 (79.1 ஓவர்கள்) பிரான்சுவா டு பிளெசீ 90 (182) லசித் எம்புல்தெனிய 5/66 (26 ஓவர்கள்) | 304/9 (85.3 ஓவர்கள்) குசல் பெரேரா 153* (200) கேசவ் மகாராஜ் 3/71 (20 ஓவர்கள்) |
- நாணய்ச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- லசித் எம்புல்தெனிய (இல), ஒசாடா பெர்னாண்டோ (இல) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- திமுத் கருணாரத்ன இலங்கை தேர்வு அணியின் தலைவராக முதல் தடவையாக விளையாடினார்.[11] and he also scored his 4,000th run in Test cricket.[12]
- லசித் எம்புல்தெனிய தமது முதலாவது தேர்வுப் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் நான்காவது பந்து வீச்சாளரானார்.[13]
- குசல் பெரேரா, விசுவா பெர்னாண்டோ (இல) பத்தாவது இலக்குக்காக அதிகளவு வெற்றியுடனான இணைந்த ஓட்டங்களைப் (78) பெற்ற வீரர்கள் என்ற சாதனையைப் பெற்றனர்.[14]
2-வது தேர்வு
21–25 பெப்ரவரி 2019 ஓட்டப்பலகை |
தென்னாப்பிரிக்கா | எ | இலங்கை |
222 (61.2 ஓவர்கள்) குவின்டன் டி கொக் 86 (87) விசுவா பெர்னாண்டோ 3/62 (18.2 ஓவர்கள்) | 154 (37.4 ஓவர்கள்) நிரோசன் டிக்வெல்ல 42 (36) ககிசோ ரபாடா 4/38 (12.4 ஓவர்கள்) | |
128 (44.3 ஓவர்கள்) பிரான்சுவா டு பிளெசீ 50* (70) சுரங்க லக்மால் 4/39 (16.3 ஓவர்கள்) | 197/2 (45.4 ஓவர்கள்) குசல் மெண்டிசு 84* (110) துவான் ஒலிவியர் 1/46 (12 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- வியான் மூல்டர் (தெஆ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
ஒருநாள் தொடர்
1-வது ஒநாப
3 மார்ச் 2019 10:00 ஓட்டப்பலகை |
இலங்கை 231 (47 ஓவர்கள்) | எ | தென்னாப்பிரிக்கா 232/2 (38.5 ஓவர்கள்) |
குசல் மெண்டிசு 60 (73) இம்ரான் தாஹிர் 3/26 (10 ஓவர்கள்) | பிரான்சுவா டு பிளெசீ 112* (114) விசுவா பெர்னாண்டோ 1/43 (5 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆன்ட்ரிக் நோட்ஜி (தெஆ), ஒசாடா பெர்னாண்டோ (இல) இருவரும் தமது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
2-வது ஒநாப
6 மார்ச் 2019 13:00 (ப/இ) ஓட்டப்பலகை |
தென்னாப்பிரிக்கா 251 (45.1 ஓவர்கள்) | எ | இலங்கை 138 (32.2 ஓவர்கள்) |
குவின்டன் டி கொக் 94 (70) திசாரா பெரேரா 3/26 (7 ஓவர்கள்) | ஒசாடா பெர்னாண்டோ 31 (45) காகிசோ ரபாடா 3/43 (9 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- திசாரா பெரேரா (இல) தனது 150-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்[15]
- பிரான்சுவா டு பிளெசீ (தெஆ) தனது 5,000 ஆவது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.[16]
- காகிசா ரபாடோ (தெஆ) தனது 100-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[17]
3-வது ஒநாப
10 மார்ச் 2019 10:00 ஓட்டப்பலகை |
தென்னாப்பிரிக்கா 331/5 (50 ஓவர்கள்) | எ | இலங்கை 121/5 (24 ஓவர்கள்) |
குவின்டன் டி கொக் 121 (108) இசுரு உதான 2/50 (8 ஓவர்கள்) | குசல் மெண்டிசு 41 (31) இம்ரான் தாஹிர் 2/19 (5 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இலங்கை அணியின் வெற்றி இலக்கு 24 ஓவர்களுக்கு 193 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- கமிந்து மெண்டிசு (இல) தனது 1-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
4-வது ஒநாப
13 மார்ச் 2019 13:00 (ப/இ) ஓட்டப்பலகை |
இலங்கை 189 (39.2 ஓவர்கள்) | எ | தென்னாப்பிரிக்கா 190/4 (32.5 ஓவர்கள்) |
இசுரு உதான 78 (57) ஆன்றிச் நொபொர்ட்சி 3/57 (8 ஓவர்கள்) | குவின்டன் டி கொக் 51 (57) தனஞ்சய டி சில்வா 3/41 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரியமல் பெரேரா (இல) தனது 1-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- இசுரு உதான, கசுன் ராஜித்த இருவரும் இலங்கைக்காக 10-வது இலக்குக்கான அதிக ஓட்டங்களை (54) பெற்று சாதனை படைத்தார்கள்.[18]
5-வது ஒநாப
16 மார்ச் 2019 13:00 (ப/இ) ஓட்டப்பலகை |
இலங்கை 225 (49.3 ஓவர்கள்) | எ | தென்னாப்பிரிக்கா 135/2 (28 ஓவர்கள்) |
குசல் மெண்டிசு 56 (84) ககிசோ ரபாடா 3/50 (10 ஓவர்கள்) | ஐடென் மார்க்ராம் 67* (75) திசாரா பெரேரா 1/20 (5 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
தென்னாப்பிரிக்க அணியின் நேரத்தில் ஒளிவெள்ளம் பழுதடைந்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.[19]
இ20ப தொடர்
1-வது இ20ப
19 மார்ச் 2019 18:00 (ப/இ) ஓட்டப்பலகை |
தென்னாப்பிரிக்கா | எ | இலங்கை |
2-வது இ20ப
22 மார்ச் 2019 18:00 (ப/இ) ஓட்டப்பலகை |
தென்னாப்பிரிக்கா | எ | இலங்கை |
3-வது இ20ப
24 மார்ச் 2019 14:30 ஓட்டப்பலகை |
தென்னாப்பிரிக்கா | எ | இலங்கை |
மேற்கோள்கள்
↑ "Future Tours Programme". International Cricket Council. பார்த்த நாள் 11 December 2017.
↑ "South Africa to host Zimbabwe, Pakistan and Sri Lanka in 2018-19 season". International Cricket Council. பார்த்த நாள் 23 April 2018.
↑ "CSA announces bumper 2018/19 home international season". Cricket South Africa. பார்த்த நாள் 23 April 2018.
↑ "Sri Lanka drop Chandimal for South Africa tour, Karunaratne made captain". ESPN Cricinfo. பார்த்த நாள் 5 February 2019.
↑ "Sri Lanka claim historic series victory". SuperSport. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2019.
↑ "Cricket-Fernando, Mendis guide Sri Lanka to historic series win in South Africa". Eurosport. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2019.
↑ "Proteas complete 5-0 Series win in match shortened by floodlight failure". Cricket South Africa. பார்த்த நாள் 16-03-2019.
↑ "Aiden Markram helps South Africa whitewash Sri Lanka 5-0". The New Indian Express. பார்த்த நாள் 17-03-2019.
↑ "Mulder in South Africa squad for SL Tests". ESPN Cricinfo. பார்த்த நாள் 7 February 2019.
↑ "Sri Lanka Test Squad for South Africa Series". Sri Lanka Cricket. பார்த்த நாள் 5 February 2019.
↑ "Sri Lanka look for revival against in-form South Africa". International Cricket Council. பார்த்த நாள் 13 February 2019.
↑ "De Kock spares South Africa's blushes with crucial 80". International Cricket Council. பார்த்த நாள் 13 February 2019.
↑ "Faf misses out on hundred as Proteas set Sri Lanka 304 for victory". IOL News. பார்த்த நாள் 15 February 2019.
↑ "Heroic Perera hundred helps Sri Lanka to thrilling victory". International Cricket Council. பார்த்த நாள் 16 February 2019.
↑ "Rabada, Ngidi, Nortje save South Africa after batting collapse". ESPN Cricinfo. பார்த்த நாள் 6-03-2019.
↑ "South Africa capitulate post de Kock belligerence". CricBuzz. பார்த்த நாள் 6-03-2019.
↑ "Du Plessis, Rabada landmarks sink Sri Lanka". SuperSport. பார்த்த நாள் 7-03-2019.
↑ "Tailender Isuru Udana clubs half-century to help Sri Lanka reach 189 all out at St George's". Times Live. பார்த்த நாள் 13 March 2019.
↑ "South Africa whitewash Sri Lanka 5-0 after winning fifth ODI shortened by floodlight failure". Sky Sports. பார்த்த நாள் 16-03-2019.
வெளி இணைப்புகள்
- Series home at ESPN Cricinfo
பகுப்புகள்:
- 2019இல் விளையாட்டுக்கள்
- தென்னாப்பிரிக்காவில் துடுப்பாட்டம்
- இலங்கையில் துடுப்பாட்டம்
- பன்னாட்டுத் துடுப்பாட்ட சுற்றுப் பயணங்கள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.256","walltime":"0.298","ppvisitednodes":"value":5284,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":91694,"limit":2097152,"templateargumentsize":"value":51382,"limit":2097152,"expansiondepth":"value":9,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":9995,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 178.635 1 -total"," 33.72% 60.229 1 வார்ப்புரு:Reflist"," 19.54% 34.909 8 வார்ப்புரு:Single-innings_cricket_match"," 15.72% 28.088 16 வார்ப்புரு:Cr"," 13.96% 24.935 2 வார்ப்புரு:Two-innings_cricket_match"," 12.97% 23.167 19 வார்ப்புரு:Cite_web"," 11.16% 19.939 13 வார்ப்புரு:நாட்டுத்_தகவல்_SA"," 7.75% 13.848 10 வார்ப்புரு:Cr-rt"," 7.71% 13.779 1 வார்ப்புரு:Infobox_cricket_tour"," 7.45% 13.302 13 வார்ப்புரு:நாட்டுத்_தகவல்_SL"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.003","limit":"10.000","limitreport-memusage":"value":536248,"limit":52428800,"cachereport":"origin":"mw1347","timestamp":"20190318094906","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b87u0bb2u0b99u0bcdu0b95u0bc8u0ba4u0bcd u0ba4u0bc1u0b9fu0bc1u0baau0bcdu0baau0bbeu0b9fu0bcdu0b9f u0b85u0ba3u0bbfu0bafu0bbfu0ba9u0bcd u0ba4u0bc6u0ba9u0bcdu0ba9u0bbeu0baau0bcdu0baau0bbfu0bb0u0bbfu0b95u0bcdu0b95u0b9au0bcd u0b9au0bc1u0bb1u0bcdu0bb1u0bc1u0baau0bcdu0baau0bafu0ba3u0baeu0bcd 2019","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_2019","sameAs":"http://www.wikidata.org/entity/Q49001845","mainEntity":"http://www.wikidata.org/entity/Q49001845","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2019-02-16T23:17:19Z","dateModified":"2019-03-18T09:49:50Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/a/af/Flag_of_South_Africa.svg"(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":100,"wgHostname":"mw1258"););