Skip to main content

உருசியாவின் நான்காம் இவான் மேற்சான்றுகள் வெளி இணைப்புகள் வழிசெலுத்தல் பட்டி28 March: This Date in HistoryThe throne of Ivan the TerribleThe holy gospel of Ivan the TerribleThe ancestors tsar Ivan IV Vasilyevich the Terriblenew filmIvan the Terrible with videos, images and translations from the Russian Archives and State MuseumsStalin's scheme to glorify Ivan the Terrible

1530 பிறப்புகள்1584 இறப்புகள்உருசியப் பேரரசர்கள்


உருசிய மொழிசாராகவும்அரசாகபேரரசாகஉளப் பிறழ்ச்சிமனவளர்ச்சிக் குறையால்முதலாம் பியோதர்மனச்சிதைவும்நோவோகார்டு படுகொலை










(function()var node=document.getElementById("mw-dismissablenotice-anonplace");if(node)node.outerHTML="u003Cdiv class="mw-dismissable-notice"u003Eu003Cdiv class="mw-dismissable-notice-close"u003E[u003Ca tabindex="0" role="button"u003Eநீக்குகu003C/au003E]u003C/divu003Eu003Cdiv class="mw-dismissable-notice-body"u003Eu003Cdiv id="localNotice" lang="ta" dir="ltr"u003Eu003Ctable class="plainlinks ombox ombox-notice" role="presentation"u003Eu003Ctbodyu003Eu003Ctru003Eu003Ctd class="mbox-image"u003Eu003Cimg alt="" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/40px-Information_icon4.svg.png" decoding="async" width="40" height="40" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/60px-Information_icon4.svg.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/80px-Information_icon4.svg.png 2x" data-file-width="620" data-file-height="620" /u003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-text" style="text-align: center; font-weight: bold;"u003Eu003Cbigu003Eu003Ca href="/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF" title="விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி"u003Eவிக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுங்கள்! u003Cbr /u003E52,000 INR மதிப்பு மிக்க பரிசுகளை வெல்லுங்கள்!u003C/au003Eu003C/bigu003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-imageright"u003Eu003Ca href="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tamil_Wiki_15th_anniversary_logo.png" class="image"u003Eu003Cimg alt="Tamil Wiki 15th anniversary logo.png" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/50px-Tamil_Wiki_15th_anniversary_logo.png" decoding="async" width="50" height="48" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/75px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/100px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 2x" data-file-width="2592" data-file-height="2508" /u003Eu003C/au003Eu003C/tdu003Eu003C/tru003Eu003C/tbodyu003Eu003C/tableu003Eu003C/divu003Eu003C/divu003Eu003C/divu003E";());




உருசியாவின் நான்காம் இவான்




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search






















கொடூரமான இவான்
Ivan the Terrible



அரசு வரலாற்று அருங்காட்சியகத்தில் 18வது நூற்றாண்டு ஓவியம்

அனைத்து உருசியாக்களுக்கும் சார்
ஆட்சிக்காலம்
16 சனவரி 1547 – 28 மார்ச் [யூ.நா. 18 மார்ச்] 1584
முடிசூடல்
16 சனவரி 1547
பின்னையவர்

முதலாம் பியோதர்

மாசுக்கோவின் மகா இளவரசர்
ஆட்சிக்காலம்
3 திசம்பர் 1533 – 16 சனவரி 1547
முன்னையவர்
மூன்றாம் வாசிலி

வாழ்க்கைத் துணை
அனசுட்டாசியா ரோமனோவா
மாரியா டெம்ருக்கோவ்னா
மார்ஃபா சோபகினா
அன்னா கோல்டொவ்சுகயா
அன்னா வாசில்சிகோவா
வாசிலிசா மெலென்டைவா
மாரியா டோல்கோருகாயா
மாரியா நகாயா

மேலும்...
வாரிசு
திமிட்ரி இவானோவிச் (1552-53)
இவான் இவானோவிச்
முதலாம் பியொடோர்
திமிட்ரி இவானோவிச் (பி.1582)
முழுப்பெயர்

இவான் வாசில்யெவிச்
குடும்பம்

ரூரிக்
தந்தை
உருசியாவின் மூன்றாம் வாசிலி
தாய்
எலெனா கிளின்சுக்கயா
சமயம்
உருசிய மரபுவழித் திருச்சபை

இவான் நான்காமவன் வசீலியெவிச் (Ivan IV Vasilyevich, உருசிய மொழி: Ива́н Васи́льевич, tr. Ivan Vasilevich; 25 ஆகத்து 1530 – 28 மார்ச் [யூ.நா. 18 மார்ச்] 1584),[1] பரவலாக கொடூரமான இவான் (Ivan the Terrible) அல்லது அச்சமூட்டும் இவான் (Ivan Grozny), மாஸ்கோ பெரிய குறுமன்னராட்சியில் இளவரசராக 1533 முதல் 1547 வரை இருந்தவரும் 1547 முதல் இறக்கும்வரை சாராகவும் இருந்தவரும் ஆவார். இவரது நீண்ட ஆட்சியில் கசன், அசுட்டிரகன், சைபீரிய ஆட்சிகளை வெற்றி கண்டு உருசியாவின் பரப்பளவை ஏறத்தாழ ஒரு பில்லியன் ஏக்கர்கள், 4,046,856 km2 (1,562,500 சது மை)[2] அளவிற்கு விரிவுபடுத்தினார். இவற்றால் உருசியாவை பன்முகப் பண்பாடுடைய நாடாக மாற்றினார். பழங்கால அரசாக இருந்த மாசுக்கோ குறுநாட்டை ஓர் பேரரசாக மாற்றி அதன் சாராக முடிசூடிக் கொண்டார்.


வரலாற்றுச் சான்றுகள் இவானை முற்றிலும் வெவ்வேறானவனாகக் காட்டுகின்றன: அறிவாளியாகவும் கடவுள் நம்பிக்கை மிகுந்தவராகவும் விவரிக்கப்படும் இவானுக்கு கடுங்கோபமும் உளப் பிறழ்ச்சி வெளிப்பாடுகளும் உண்டாகுமென பதியப்பட்டிருக்கின்றன.[3] அகவை கூடும்போது இவையும் கூடின; இவற்றால் ஆட்சியும் பாதிக்கப்பட்டது.[4][5] இத்தகைய மனநோய் வெளிப்பாட்டின்போது தனக்கு அடுத்து பதவியேற்க தயார் செய்திருந்த மகன் இவான் இவனோவிச்சைக் கொன்றார். இதனால் இவருக்கு அடுத்து மனவளர்ச்சிக் குறையால் பாதிக்கப்பட்டிருந்த இவானின் மற்றொரு மகன்[6]முதலாம் பியோதர் முடிசூடினார். இவானின் பங்காற்றல் சிக்கலாக இருந்தது: சிறந்த பேராளராக விளங்கினார், கலை மற்றும் வணிகத்தை ஊக்குவித்தார், முதல் அச்சுக்கூடத்தை நிறுவினார், பொதுமக்களிடையே மிகவும் புகழ் பெற்றிருந்தார். இவரது மனச்சிதைவும் உருசிய மேட்டுக்குடியினரை கொடூரமாக நடத்தியதும் புகழ் பெற்றது. இவரது கொடுமைக்கும் மனநோய்க்கும் நோவோகார்டு படுகொலை காட்டாக விளங்குகின்றது.[7]



மேற்சான்றுகள்




  1. 28 March: This Date in History. Webcitation.org. Retrieved 2011-12-07


  2. Russia: Land of the Czars, History Channel


  3. Russian Architecture and the West by
    Dmitriĭ Olegovich Shvidkovskiĭ, 2007. p.147



  4. The Origins of Autocracy: Ivan the Terrible in Russian History By Alexander Yanov, p.208


  5. Government Leaders, Military Rulers and Political Activists
    edited by David W. Del Testa p.91



  6. History International Channel coverage, 14:00–15:00 EDST on 10 June 2008


  7. History's Worst Dictators: A Short Guide to the Most Brutal Rulers
    By Michael Rank





வெளி இணைப்புகள்




  • The throne of Ivan the Terrible

  • The holy gospel of Ivan the Terrible


  • The ancestors tsar Ivan IV Vasilyevich the Terrible (in the Russian languages)

  • new film

  • Ivan the Terrible with videos, images and translations from the Russian Archives and State Museums


  • Stalin's scheme to glorify Ivan the Terrible (RT article in English)




"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசியாவின்_நான்காம்_இவான்&oldid=2092282" இருந்து மீள்விக்கப்பட்டது










வழிசெலுத்தல் பட்டி





























(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.168","walltime":"0.230","ppvisitednodes":"value":669,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":13242,"limit":2097152,"templateargumentsize":"value":5157,"limit":2097152,"expansiondepth":"value":13,"limit":40,"expensivefunctioncount":"value":1,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":2292,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 192.021 1 -total"," 40.64% 78.033 1 வார்ப்புரு:Lang-rus"," 39.23% 75.324 1 வார்ப்புரு:Language_with_name"," 37.53% 72.057 1 வார்ப்புரு:Lang"," 35.47% 68.117 1 வார்ப்புரு:Category_handler"," 22.99% 44.148 1 வார்ப்புரு:Convert"," 10.76% 20.656 1 வார்ப்புரு:Commons"," 9.71% 18.646 1 வார்ப்புரு:Sister"," 8.17% 15.684 1 வார்ப்புரு:Infobox_royalty"," 7.58% 14.564 1 வார்ப்புரு:Side_box"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.041","limit":"10.000","limitreport-memusage":"value":2086913,"limit":52428800,"cachereport":"origin":"mw1309","timestamp":"20190322151137","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b89u0bb0u0bc1u0b9au0bbfu0bafu0bbeu0bb5u0bbfu0ba9u0bcd u0ba8u0bbeu0ba9u0bcdu0b95u0bbeu0baeu0bcd u0b87u0bb5u0bbeu0ba9u0bcd","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D","sameAs":"http://www.wikidata.org/entity/Q7996","mainEntity":"http://www.wikidata.org/entity/Q7996","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2014-12-02T08:17:58Z","dateModified":"2016-07-21T22:11:38Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1e/Ivan_IV_by_anonim_%2818th_c.%2C_GIM%29.jpg"(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":110,"wgHostname":"mw1266"););

Popular posts from this blog

Masuk log Menu navigasi

Identifying “long and narrow” polygons in with PostGISlength and width of polygonWhy postgis st_overlaps reports Qgis' “avoid intersections” generated polygon as overlapping with others?Adjusting polygons to boundary and filling holesDrawing polygons with fixed area?How to remove spikes in Polygons with PostGISDeleting sliver polygons after difference operation in QGIS?Snapping boundaries in PostGISSplit polygon into parts adding attributes based on underlying polygon in QGISSplitting overlap between polygons and assign to nearest polygon using PostGIS?Expanding polygons and clipping at midpoint?Removing Intersection of Buffers in Same Layers

Старые Смолеговицы Содержание История | География | Демография | Достопримечательности | Примечания | НавигацияHGЯOLHGЯOL41 206 832 01641 606 406 141Административно-территориальное деление Ленинградской области«Переписная оброчная книга Водской пятины 1500 года», С. 793«Карта Ингерманландии: Ивангорода, Яма, Копорья, Нотеборга», по материалам 1676 г.«Генеральная карта провинции Ингерманландии» Э. Белинга и А. Андерсина, 1704 г., составлена по материалам 1678 г.«Географический чертёж над Ижорскою землей со своими городами» Адриана Шонбека 1705 г.Новая и достоверная всей Ингерманландии ланткарта. Грав. А. Ростовцев. СПб., 1727 г.Топографическая карта Санкт-Петербургской губернии. 5-и верстка. Шуберт. 1834 г.Описание Санкт-Петербургской губернии по уездам и станамСпецкарта западной части России Ф. Ф. Шуберта. 1844 г.Алфавитный список селений по уездам и станам С.-Петербургской губернииСписки населённых мест Российской Империи, составленные и издаваемые центральным статистическим комитетом министерства внутренних дел. XXXVII. Санкт-Петербургская губерния. По состоянию на 1862 год. СПб. 1864. С. 203Материалы по статистике народного хозяйства в С.-Петербургской губернии. Вып. IX. Частновладельческое хозяйство в Ямбургском уезде. СПб, 1888, С. 146, С. 2, 7, 54Положение о гербе муниципального образования Курское сельское поселениеСправочник истории административно-территориального деления Ленинградской области.Топографическая карта Ленинградской области, квадрат О-35-23-В (Хотыницы), 1930 г.АрхивированоАдминистративно-территориальное деление Ленинградской области. — Л., 1933, С. 27, 198АрхивированоАдминистративно-экономический справочник по Ленинградской области. — Л., 1936, с. 219АрхивированоАдминистративно-территориальное деление Ленинградской области. — Л., 1966, с. 175АрхивированоАдминистративно-территориальное деление Ленинградской области. — Лениздат, 1973, С. 180АрхивированоАдминистративно-территориальное деление Ленинградской области. — Лениздат, 1990, ISBN 5-289-00612-5, С. 38АрхивированоАдминистративно-территориальное деление Ленинградской области. — СПб., 2007, с. 60АрхивированоКоряков Юрий База данных «Этно-языковой состав населённых пунктов России». Ленинградская область.Административно-территориальное деление Ленинградской области. — СПб, 1997, ISBN 5-86153-055-6, С. 41АрхивированоКультовый комплекс Старые Смолеговицы // Электронная энциклопедия ЭрмитажаПроблемы выявления, изучения и сохранения культовых комплексов с каменными крестами: по материалам работ 2016-2017 гг. в Ленинградской области