Skip to main content

மரபியல் பொருளடக்கம் வெளி இணைப்புகள் அடிக்குறிப்பு வழிசெலுத்தல் பட்டிஇயற்கை மரபியல்இயற்கை மறு ஆய்வு மரபியல்மனித மூலக்கூறு மரபியல்மனித மரபியலுக்கான அமெரிக்க இதழ்Nature Genomicsமனித மரபியலுக்கான ஐரோப்பிய இதழ்Pharmacogeneticsமரபணு மற்றும் வளர்ச்சிபாரம்பரியம் பற்றிய இதழ்மரபியல் கல்விக்கூடம்மரபியலுக்கான இணைய நூலகம்வில்லியம் பேட்சனால் ஆதம் செட்குவிக்கிற்கு 1905-ல் எழுதப்பெற்ற ஒரு மடல்Chapter 1 (Genetics and the Organism): Introduction10.1002/ajmg.13204001031887835தொதொகுப்பதன்

Multi tool use
Multi tool use

மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்மரபியல்உயிரியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்


மரபணுக்கள்பாரம்பரியம்உயிரினங்களுக்குஅறிவியல்தாவரங்கள்விலங்குகளின்விவசாயத்தில்தாவரங்களிலும்தேர்வு இனப்பெருக்கம்கிரிகோர் ஜோஹன் மெண்டல்மரபணுசந்ததிகளூடாகடி.என்.ஏமரபணுக்களில்நியூக்கிளியோட்டைடுக்கள்









(function()var node=document.getElementById("mw-dismissablenotice-anonplace");if(node)node.outerHTML="u003Cdiv class="mw-dismissable-notice"u003Eu003Cdiv class="mw-dismissable-notice-close"u003E[u003Ca tabindex="0" role="button"u003Eநீக்குகu003C/au003E]u003C/divu003Eu003Cdiv class="mw-dismissable-notice-body"u003Eu003Cdiv id="localNotice" lang="ta" dir="ltr"u003Eu003Ctable class="plainlinks ombox ombox-notice" role="presentation"u003Eu003Ctbodyu003Eu003Ctru003Eu003Ctd class="mbox-image"u003Eu003Cimg alt="" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/40px-Information_icon4.svg.png" decoding="async" width="40" height="40" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/60px-Information_icon4.svg.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/80px-Information_icon4.svg.png 2x" data-file-width="620" data-file-height="620" /u003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-text" style="text-align: center; font-weight: bold;"u003Eu003Cbigu003Eu003Ca href="/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF" title="விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி"u003Eவிக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுங்கள்! u003Cbr /u003E52,000 INR மதிப்பு மிக்க பரிசுகளை வெல்லுங்கள்!u003C/au003Eu003C/bigu003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-imageright"u003Eu003Ca href="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tamil_Wiki_15th_anniversary_logo.png" class="image"u003Eu003Cimg alt="Tamil Wiki 15th anniversary logo.png" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/50px-Tamil_Wiki_15th_anniversary_logo.png" decoding="async" width="50" height="48" data-file-width="2592" data-file-height="2508" /u003Eu003C/au003Eu003C/tdu003Eu003C/tru003Eu003C/tbodyu003Eu003C/tableu003Enu003C/divu003Eu003C/divu003Eu003C/divu003E";());



மரபியல்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jump to navigation
Jump to search





DNA, the molecular basis for inheritance. Each strand of DNA is a chain of nucleotides, matching each other in the center to form what look like rungs on a twisted ladder.


மரபியல் (Genetics) அல்லது பிறப்புரிமையியல் என்பது மரபணுக்கள், பாரம்பரியம் மற்றும் உயிரினங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த அறிவியல் துறையாகும்.[1][2] நெடுங்காலமாகவே தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபுப் பண்புகள் பற்றிய விழிப்புணர்வு மனிதர்களுக்கு இருந்தது. அந்த அறிவே விவசாயத்தில், தாவரங்களிலும், கால்நடைகளிலும் தேர்வு இனப்பெருக்கம் (selective breeding) மூலம் அவற்றை முன்னேற்ற உதவியது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிரிகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) என்பவரின் மரபியல் சம்பந்தமான ஈடுபாட்டின் பின்னரே, நவீன மரபியலானது வளர்ச்சியுற்று, முழுமையான ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது.[3] கிரீகர் மெண்டலுக்கு மரபியலின் அடிப்படை நுட்பங்கள் புரிந்திருக்காவிடினும், உயிரினங்களின் பாரம்பரிய இயல்புகளுக்குக் காரணம், பரம்பரையூடாகக் கடத்தப்படக் கூடிய ஏதோ சில அலகுகளே என்பதை அறிந்திருந்தார். அவையே பின்னர் மரபணு அல்லது பரம்பரை அலகு என அறியப்பட்டது. தற்காலத்தில், மரபணுக்கள் பற்றி ஆராய்வதற்கான முக்கிய கருவிகளையும், கோட்பாடுகளையும் மரபியல் ஆராய்ச்சி வழங்குகிறது.
சந்ததிகளூடாகக் கடத்தப்படக்கூடிய பாரம்பரிய இயல்புகள் யாவும் டி.என்.ஏ யில் இருக்கும் மரபணுக்களில் நியூக்கிளியோட்டைடுக்கள் (Nucleotide) ஒழுங்குபடுத்தப்படும் வரிசை முறையில் தங்கியிருக்கும். டி.என்.ஏ யானது ஒன்றுக்கொன்று எதிர்நிரப்பு இயல்புடைய இரு இழைகளால் ஆனது (டி.என்.ஏ யின் படத்தைப் பார்க்க). இந்த இழைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு புதிய துணை இழையைத் தோற்றுவிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதனால், நகல் எடுக்கும் செயல்முறை மூலம், அவை சந்ததியூடாக இயல்புகளைப் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து கடத்த உதவும்.

ஒரு உயிரினத்தின் தோற்றம் இயல்புகளைத் தீர்மானிப்பதில் மரபியல் மிக முக்கிய பங்கு வகித்த போதிலும், அந்த உயிரினத்தில் சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டே அந்த உயிரினத்தின் இறுதியான தோற்றம், இயல்புகள் தீர்மானிக்கப்படுகின்றன.




பொருளடக்கம்





  • 1 வெளி இணைப்புகள்

    • 1.1 தொடர்புடைய இதழ்கள்


    • 1.2 பிற



  • 2 அடிக்குறிப்பு




வெளி இணைப்புகள்



Wikibooks


விக்கி நூல்கள் , பின்வரும் தலைப்பைக் குறித்த மேலதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது:
Genetics




தொடர்புடைய இதழ்கள்


  • இயற்கை மரபியல்

  • இயற்கை மறு ஆய்வு மரபியல்

  • மனித மூலக்கூறு மரபியல்

  • மனித மரபியலுக்கான அமெரிக்க இதழ்

  • Nature Genomics

  • மனித மரபியலுக்கான ஐரோப்பிய இதழ்

  • Pharmacogenetics

  • மரபியல் மருத்துவ இதழ்

  • மேம்பட்ட மரபியல்

  • மரபியல் மறு ஆய்வு ஆண்டு மலர்

  • மரபணு மற்றும் வளர்ச்சி

  • பாரம்பரியம் பற்றிய இதழ்


பிற


  • மரபியல் கல்விக்கூடம்

  • மரபியலுக்கான இணைய நூலகம்

  • வில்லியம் பேட்சனால் ஆதம் செட்குவிக்கிற்கு 1905-ல் எழுதப்பெற்ற ஒரு மடல்


அடிக்குறிப்பு




  1. Griffiths et al. (2000), Chapter 1 (Genetics and the Organism): Introduction


  2. Hartl D, Jones E (2005)


  3. Weiling F (1991). "Historical study: Johann Gregor Mendel 1822–1884". American Journal of Medical Genetics 40 (1): 1–25; discussion 26. doi:10.1002/ajmg.1320400103. பப்மெட் 1887835. 



மரபியல் உட்பிரிவுகள்

செம்மரபியல் | சூழல் மரபியல் | மூலக்கூறு மரபியல் | உயிர்த்தொகை மரபியல் | Quantitative genetics

Related topics: Genomics | Reverse genetics



உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.








"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபியல்&oldid=2248291" இருந்து மீள்விக்கப்பட்டது





வழிசெலுத்தல் பட்டி




























(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.168","walltime":"0.236","ppvisitednodes":"value":910,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":27737,"limit":2097152,"templateargumentsize":"value":1473,"limit":2097152,"expansiondepth":"value":14,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":2329,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 181.814 1 -total"," 35.88% 65.226 1 வார்ப்புரு:Unreferenced"," 35.44% 64.442 1 வார்ப்புரு:Reflist"," 34.20% 62.187 1 வார்ப்புரு:Ambox"," 25.67% 46.671 1 வார்ப்புரு:Cite_journal"," 20.65% 37.544 1 வார்ப்புரு:Citation/core"," 13.61% 24.739 1 வார்ப்புரு:உயிரியல்-பின்_இணைப்புகள்"," 11.73% 21.333 1 வார்ப்புரு:Navbox"," 5.96% 10.836 2 வார்ப்புரு:Citation/identifier"," 1.91% 3.470 1 வார்ப்புரு:Wikibookspar"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.030","limit":"10.000","limitreport-memusage":"value":963977,"limit":52428800,"cachereport":"origin":"mw1330","timestamp":"20190301190312","ttl":2592000,"transientcontent":false);mw.config.set("wgBackendResponseTime":98,"wgHostname":"mw1257"););xMkijiiOb3,9Muh DN,R23evZcntcVz5J 8dQXWdGUqtE FLSnsz1f4M7N42h
obRHP iE TeblqxP,Bjfm8jBJPTPiM6ol nT6Rsp5t6g1Md1m,azNdGoAMTqsdzEoWBeKxyYt,aX,qJek,0KI8ha9

Popular posts from this blog

Masuk log Menu navigasi

ジョン・ファウルズ

16 Maret Daftar isi Peristiwa | Kelahiran | Meninggal | Hari raya dan peringatan | Menu navigasis