தர்மராஜிக தூபி பொருளடக்கம் தூபியின் நினைவுச் சின்னங்கள் படக்காட்சிகள் இதனையும் காண்க அடிக்குறிப்புகள் வெளி இணைப்புகள் வழிசெலுத்தல் பட்டி33°44′N 72°47′E / 33.73°N 72.78°E / 33.73; 72.7833°44′N 72°47′E / 33.73°N 72.78°E / 33.73; 72.78Dharmarajika: The Great Stupa of TaxilaTaxilaHistory of Buddhism in Gujarāt"Sacred Buddha relics returns to Pakistan after month long exposition in Sri Lanka"தர்மராஜிக தூபிதர்மராஜிக தூபி - காணொளிதர்மராஜிக தூபி - காணொளி
பௌத்த யாத்திரைத் தலங்கள்பௌத்த கட்டிடங்கள்பௌத்த நினைவுச் சின்னங்கள்பாக்கித்தானில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்
மௌரியப் பேரரசர்அசோகர்கௌதம புத்தரின்குசான் பேரரசுவிகாரைகளுடன்ஹெப்தலைட்டுகளின்மிகிரகுலன்பௌத்ததூபிபாகிஸ்தான்பஞ்சாப்தட்சசீலத்தில்யுனெஸ்கோஉலகப் பாரம்பரியக் களங்களில்ஜான் மார்சல்அகழ்வாய்வுபௌத்தர்களின்இலங்கைக்குஇந்தோ கிரேக்கர்களின்
(function()var node=document.getElementById("mw-dismissablenotice-anonplace");if(node)node.outerHTML="u003Cdiv class="mw-dismissable-notice"u003Eu003Cdiv class="mw-dismissable-notice-close"u003E[u003Ca tabindex="0" role="button"u003Eநீக்குகu003C/au003E]u003C/divu003Eu003Cdiv class="mw-dismissable-notice-body"u003Eu003Cdiv id="localNotice" lang="ta" dir="ltr"u003Eu003Ctable class="plainlinks ombox ombox-notice" role="presentation"u003Eu003Ctbodyu003Eu003Ctru003Eu003Ctd class="mbox-image"u003Eu003Cimg alt="" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/40px-Information_icon4.svg.png" decoding="async" width="40" height="40" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/60px-Information_icon4.svg.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/80px-Information_icon4.svg.png 2x" data-file-width="620" data-file-height="620" /u003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-text" style="text-align: center; font-weight: bold;"u003Eu003Cbigu003Eu003Ca href="/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF" title="விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி"u003Eவிக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுங்கள்! u003Cbr /u003E52,000 INR மதிப்பு மிக்க பரிசுகளை வெல்லுங்கள்!u003C/au003Eu003C/bigu003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-imageright"u003Eu003Ca href="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tamil_Wiki_15th_anniversary_logo.png" class="image"u003Eu003Cimg alt="Tamil Wiki 15th anniversary logo.png" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/50px-Tamil_Wiki_15th_anniversary_logo.png" decoding="async" width="50" height="48" data-file-width="2592" data-file-height="2508" /u003Eu003C/au003Eu003C/tdu003Eu003C/tru003Eu003C/tbodyu003Eu003C/tableu003Enu003C/divu003Eu003C/divu003Eu003C/divu003E";());
தர்மராஜிக தூபி
Jump to navigation
Jump to search
தர்மராஜிக தூபி دھرم راجک اسٹوپا | |
---|---|
தர்மராஜிக தூபி, தட்சசீலம், பாகிஸ்தான் | |
இருப்பிடம் | தட்சசீலம், பஞ்சாப், பாகிஸ்தான் |
ஆயத்தொலைகள் | 33°44′N 72°47′E / 33.73°N 72.78°E / 33.73; 72.78ஆள்கூற்று: 33°44′N 72°47′E / 33.73°N 72.78°E / 33.73; 72.78 |
வகை | விகாரை |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிபி 2ம் நூற்றாண்டு |
பயனற்றுப்போனது | 5ம் நூற்றாண்டு |
கலாச்சாரம் | குசானர், கிடாரைட்டுகள் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வாளர் | சர் ஜான் மார்ஷல் |
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் | |
Official name: தட்சசீலம் | |
Criteria | iii, iv |
Designated | 1980 |
Reference No. | 139 |
தர்மராஜிக தூபி (Dharmarajika Stupa) இதனை தட்சசீலம் பெரிய தூபி என்றும் அழைப்பர். மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு முதலில் தர்மராஜிக தூபி நிறுவப்பட்டது.[1] கிபி 2-ஆம் நூற்றாண்டில் குசான் பேரரசு காலத்தில் தர்மராஜிக தூபியை மறுசீரமைத்து பல பெரிய விகாரைகளுடன் நிறுவப்பட்டது. கிபி 5-ஆம் நுற்றாண்டில் ஹெப்தலைட்டுகளின் மன்னர் மிகிரகுலன் ஆட்சிக் காலத்தில் தர்மராஜிக தூபி முற்றிலும் சிதைக்கப்பட்டது.
இப்பௌத்த தூபி பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகணத்தின், தட்சசீலத்தில் உள்ளது.[2] 1980ல் யுனெஸ்கோ நிறுவனம், தர்மராஜிக தூபியை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்ததுள்ளது.[3] இப்பகுதி இசுலாமியமயமான போது, தர்மராஜிக தூபி மேலும் சிதைக்கப்பட்டது.
ஜான் மார்சல் எனும் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர், 1913ல் சிதைந்திருந்த தர்மராஜிக தூபியை அகழ்வாய்வு செய்து பல தொல்பொருட்களை கண்டெடுத்தார்.
பொருளடக்கம்
1 தூபியின் நினைவுச் சின்னங்கள்
1.1 புத்தரின் எலும்புகள்
2 படக்காட்சிகள்
3 இதனையும் காண்க
4 அடிக்குறிப்புகள்
5 வெளி இணைப்புகள்
தூபியின் நினைவுச் சின்னங்கள்
புத்தரின் எலும்புகள்
தர்மராஜிக தூபியின் தொல்லியல் களத்தில் கிடைத்த புகழ் பெற்ற புத்தரின் இரண்டு எலும்புத் துண்டுகள்[4] மற்றும் அபூர்வமான பௌத்த நினைவுச் சின்னங்களை பௌத்தர்களின் வழிபாட்டிற்காக ஒரு மாத காலத்திற்கு, 2016ல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.[5]
படக்காட்சிகள்
தர்மராஜிக தூபியின் வரைபடம்
தர்மராஜிக தூபி அகழவாய்வில் கண்டெடுத்த இந்தோ கிரேக்கர்களின் நாணயங்கள்
தர்மராஜிக தூபியின் சிற்பங்கள்
இந்தோ கொரிந்தியன் பாணி நிறுவப்பட்ட தூபியின் தூண்கள்
சிற்பங்களின் தலைகள்
இதனையும் காண்க
- தட்சசீலம்
- பௌத்த தொல்லியற்களங்கள்
அடிக்குறிப்புகள்
↑ Charles Higham (archaeologist) (2014). Encyclopedia of Ancient Asian Civilizations. Infobase Publishing. ISBN 978-1-4381-0996-1.
↑ "Dharmarajika: The Great Stupa of Taxila". UNESCO (1 September 2016). பார்த்த நாள் 22 June 2017.
↑ "Taxila". UNESCO. பார்த்த நாள் 23 June 2017.
↑ M. S. Moray (1985). History of Buddhism in Gujarāt. Saraswati Pustak Bhandar. பக். 46. https://books.google.com/books?id=foYEAAAAYAAJ&dq=buddha+bone+dharmarajika&focus=searchwithinvolume&q=+dharmarajika.
↑ "Sacred Buddha relics returns to Pakistan after month long exposition in Sri Lanka". Colombo Page. 27 June 2016. http://www.colombopage.com/archive_16B/Jun27_1467037360CH.php. பார்த்த நாள்: 23 June 2017.
வெளி இணைப்புகள்
- தர்மராஜிக தூபி
- தர்மராஜிக தூபி - காணொளி
- தர்மராஜிக தூபி - காணொளி
பகுப்புகள்:
- பௌத்த யாத்திரைத் தலங்கள்
- பௌத்த கட்டிடங்கள்
- பௌத்த நினைவுச் சின்னங்கள்
- பாக்கித்தானில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.216","walltime":"0.336","ppvisitednodes":"value":2610,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":39566,"limit":2097152,"templateargumentsize":"value":8151,"limit":2097152,"expansiondepth":"value":16,"limit":40,"expensivefunctioncount":"value":2,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":16784,"limit":5000000,"entityaccesscount":"value":1,"limit":400,"timingprofile":["100.00% 268.002 1 -total"," 56.18% 150.569 2 வார்ப்புரு:Infobox"," 47.50% 127.312 1 வார்ப்புரு:Infobox_ancient_site"," 16.10% 43.141 2 வார்ப்புரு:Cite_book"," 15.34% 41.113 3 வார்ப்புரு:Citation/core"," 13.40% 35.899 1 வார்ப்புரு:Location_map"," 7.94% 21.287 1 வார்ப்புரு:Designation/divbox"," 3.86% 10.337 1 வார்ப்புரு:Cite_news"," 3.83% 10.275 1 வார்ப்புரு:Coord"," 3.74% 10.011 1 வார்ப்புரு:Designation/text"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.046","limit":"10.000","limitreport-memusage":"value":1282209,"limit":52428800,"cachereport":"origin":"mw1254","timestamp":"20190226121039","ttl":2592000,"transientcontent":false);mw.config.set("wgBackendResponseTime":103,"wgHostname":"mw1330"););