Skip to main content

ஊர்காவற்றுறை இவற்றையும் பார்க்க மேற்கோள்கள் துணை நூல்கள் வழிசெலுத்தல் பட்டிTamil Christian epitaph of significance found in Kaytsதொகுத்து

Multi tool use
Multi tool use

வேலணைத் தீவுஇலங்கையின் தீவுகள்குறுங்கட்டுரைகள்


இலங்கையின்யாழ்ப்பாண மாவட்டத்தைச்லைடன் தீவில்யாழ்ப்பாண அரசுக்போத்துக்கீசர்ஒல்லாந்தர்துறைமுகம்பிரான்சிஸ் சேவியர்16ம் நூற்றாண்டில்கத்தோலிக்ககுறுங்கட்டுரையைத்தொகுத்து












ஊர்காவற்றுறை




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search


ஊர்காவற்றுறை (Kayts) என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தீவுகளுள் ஒன்றான, லைடன் தீவு எனவும் அழைக்கப்படுகின்ற, லைடன் தீவில் உள்ள ஒரு ஊராகும். இங்கே ஒரு சிறிய துறைமுகமும் உண்டு. யாழ்ப்பாண அரசுக் காலத்திலும், போத்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலும், இத் துறைமுகம் நாட்டின் வடபகுதியிலிருந்த முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இத்துறைமுகத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன.


புனித பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இத்துறைமுகத்துக்கு 16ம் நூற்றாண்டில் வந்திறங்கி கத்தோலிக்க மதப் பரப்பலில் ஈடுபட்டார்[1].



இவற்றையும் பார்க்க


  • தனிநாயகம் அடிகள்


மேற்கோள்கள்



  1. Tamil Christian epitaph of significance found in Kayts


துணை நூல்கள்


  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.

  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.

  • செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.

  • சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.

  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.











"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்காவற்றுறை&oldid=2488653" இருந்து மீள்விக்கப்பட்டது










வழிசெலுத்தல் பட்டி





























(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.028","walltime":"0.042","ppvisitednodes":"value":60,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":1231,"limit":2097152,"templateargumentsize":"value":74,"limit":2097152,"expansiondepth":"value":6,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":407,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 10.633 1 வார்ப்புரு:Stub","100.00% 10.633 1 -total"," 37.82% 4.021 1 வார்ப்புரு:User_other"],"cachereport":"origin":"mw1244","timestamp":"20190329224111","ttl":2592000,"transientcontent":false);mw.config.set("wgBackendResponseTime":118,"wgHostname":"mw1319"););s L,VN4,VqM bfx dekuTCUUn3ae14Gl NUF5xvvfXiqU,vhhYx7T,dh
twsKVg9,h0,tuUuXtymqBeewFARGA5dCsY

Popular posts from this blog

Masuk log Menu navigasi

ジョン・ファウルズ

16 Maret Daftar isi Peristiwa | Kelahiran | Meninggal | Hari raya dan peringatan | Menu navigasis