இன்றைய சிறப்பு உள்ளடக்கம்செய்திகளில்புதியன
கரிபியனில்பிரெஞ்சுக்குடியேற்ற நாடானசெயிண்ட் டொமிங்குவில்அடிமை முறைஎயிட்டிஆபிரிக்கர்களால்குடியரசாகஅமெரிக்காக்களின்கரிபியன் தீவுகளின்சர்க்கரைத்கரும்புத்அகர வரிசைபுதியன
இன்றைய சிறப்பு உள்ளடக்கம்
ஆன்டன் செகாவ் (1860–1904) புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படும் ஓர் உருசிய எழுத்தாளர் ஆவார். நாடக ஆசிரியராக இருந்து படைத்த, கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் அவரது சிறந்த சிறுகதைகள் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் தனி மரியாதையை ஏற்படுத்தின. செகாவ் தனது இலக்கியப் பயணத்துடன் கூடவே, மருத்துவப் பணியையும் மேற்கொண்டு வந்தார். செகாவின் நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன. இவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும்...
எயித்தியப் புரட்சி (1791–1804) கரிபியனில் உள்ள பிரெஞ்சுக் குடியேற்ற நாடான செயிண்ட் டொமிங்குவில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் எயிட்டி ஆபிரிக்கர்களால் ஆளப்பட்ட முதல் குடியரசாக மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கிய புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் அமெரிக்காக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்காற்றியது. கரிபியன் தீவுகளின் செல்வச்செழிப்பு ஐரோப்பிய சர்க்கரைத் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த கரும்புத் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். மேலும்...
மேலும் கட்டுரைகள்...
செய்திகளில்
இலங்கையில் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட 3 நகரங்களில் உயிர்ப்பு ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்புகளில் 39 வெளிநாட்டவர்கள் உட்படக் குறைந்தது 359 பேர் கொல்லப்பட்டனர். 500 பேர் காயமடைந்தனர்.
சூடானை கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த அரசுத்தலைவர் உமர் அல்-பசீர் (படம்) இராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.- ஏழாண்டுகளாக இலண்டன், எக்குவடோர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்சு நிறுவனர் யூலியன் அசாஞ்சு பிரித்தானியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நியூசிலாந்து, கிறைஸ்ட்சேர்ச் நகரில் இரண்டு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்.
எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 157 பேரும் உயிரிழந்தனர்.
கட்டுரைகள்: அகர வரிசை - புதியன
வேறொரு மொழியில் படிக்கவும்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.336","walltime":"0.518","ppvisitednodes":"value":4939,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":857210,"limit":2097152,"templateargumentsize":"value":303720,"limit":2097152,"expansiondepth":"value":16,"limit":40,"expensivefunctioncount":"value":187,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":0,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 342.287 1 -total"," 75.16% 257.250 1 வார்ப்புரு:Mainpage_v2"," 52.01% 178.009 1 வார்ப்புரு:உங்களுக்குத்_தெரியுமா"," 19.25% 65.882 1 வார்ப்புரு:Wikipedia_languages"," 15.82% 54.160 47 வார்ப்புரு:Sec_link_auto"," 15.09% 51.656 45 வார்ப்புரு:Wikipedia_languages/core"," 14.97% 51.257 1 விக்கிப்பீடியா:ஆண்டு_நிறைவுகள்/ஏப்ரல்_24"," 12.76% 43.677 1 வார்ப்புரு:SelAnnivFooter"," 6.99% 23.927 47 வார்ப்புரு:Sec_link/text"," 6.93% 23.736 1 வார்ப்புரு:Namespace_detect"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.095","limit":"10.000","limitreport-memusage":"value":986942,"limit":52428800,"cachereport":"origin":"mw1330","timestamp":"20190424123941","ttl":3600,"transientcontent":true););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0baeu0bc1u0ba4u0bb1u0bcd u0baau0b95u0bcdu0b95u0baeu0bcd","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D","sameAs":"http://www.wikidata.org/entity/Q5296","mainEntity":"http://www.wikidata.org/entity/Q5296","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2003-09-30T18:34:48Z","dateModified":"2016-12-23T08:02:21Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/f/fe/Battle_for_Palm_Tree_Hill.jpg","headline":"2000u0b86u0baeu0bcd u0b86u0ba3u0bcdu0b9fu0bc1 u0ba4u0bbfu0bb0u0bc8u0baau0bcdu0baau0b9fu0baeu0bcd"(window.NORLQ=window.NORLQ||[]).push(function()var ns,i,p,img;ns=document.getElementsByTagName('noscript');for(i=0;i-1)img=document.createElement('img');img.setAttribute('src',p.getAttribute('data-src'));img.setAttribute('width',p.getAttribute('data-width'));img.setAttribute('height',p.getAttribute('data-height'));img.setAttribute('alt',p.getAttribute('data-alt'));p.parentNode.replaceChild(img,p);});(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":137,"wgHostname":"mw1333"););