Skip to main content

பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) மேற்கோள்கள் வழிசெலுத்தல் பட்டிTitular Episcopal See of Castelloதொதொ

Multi tool use
Multi tool use

பதினான்காம் நூற்றாண்டு பிறப்புகள்1417 இறப்புகள்இத்தாலிய திருத்தந்தையர்கள்கர்தினால் குழு முதல்வர்கள்மேற்கு சமயப்பிளவுபணி துறந்த திருத்தந்தையர்கள்


இலத்தீன்கத்தோலிக்க திருச்சபையின்திருத்தந்தையாகஏழாம் இன்னசெண்ட்காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தின்மேற்கு சமயப்பிளவினைதிருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின்திருத்தந்தை ஏழாம் இன்னசெண்டால்திருத்தந்தைத் தேர்தலில்எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்பதினாறாம் பெனடிக்டின்பணி துறப்புக்கு












பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search



















திருத்தந்தை
பன்னிரண்டாம் கிரகோரி
ஆட்சி துவக்கம்
30 நவம்பர் 1406
ஆட்சி முடிவு
4 ஜூலை 1415
முன்னிருந்தவர்
ஏழாம் இன்னசெண்ட்
பின்வந்தவர்
ஐந்தாம் மார்ட்டின்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு
12 ஜூன் 1405
பிற தகவல்கள்
இயற்பெயர்
ஆஞ்சலோ கொரேர்
பிறப்பு
c. சுமார் 1326
வெனிசு, வெனிசு குடியரசு
இறப்பு
18 அக்டோபர் 1417(1417-10-18)
இரெசெனாதி, திருத்தந்தை நாடுகள்

கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XII; c. 1326 – 18 அக்டோபர் 1417), இயற்பெயர் ஆஞ்சலோ கொரேர், கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 30 நவம்பர் 1406 முதல் ஜூலை 1415 வரை இருந்தவர் ஆவார். இவருக்கு முன் ஏழாம் இன்னசெண்ட் திருத்தந்தையாக இருந்தார். காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தின் பரிந்துரையின்படி மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொண்டுவர இவர் பதவி விலகினார். இவருக்குப்பின் திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் திருத்தந்தையாக தேர்வானார்.


ஆஞ்சலோ கொரேர் வெனிசின் காஸ்தெல்லோவின் ஆயராக 1380இல் நியமிக்கப்படார். 1 டிசம்பர் 1390இல் காண்ஸ்தான்தினோபிளின் பட்டம் சார்ந்த மறைமுதுவராக நியமிக்கப்படார். 12 ஜூன் 1405இல் திருத்தந்தை ஏழாம் இன்னசெண்டால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர் காண்ஸ்தான்தினோபிளின் திருத்தூதரக மேளாலராக 30 நவம்பர் 1406 முதல் 23 அக்டோபர் 1409 வரை பணியாற்றினார்.[1] 1406இல் நடந்த திருத்தந்தைத் தேர்தலில், அமைதி ஏற்பட எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் பதவி விலகி, புதிய தேர்தலுக்கு சம்மதித்தால் தாமும் பதவி விலகுவதாக அளித்த உறுதிமொழியின்பேரில் இவர் திருத்தந்தையாக தேர்வானார்.


காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தின் பரிந்துரையின்பேரில் இவர் பதவி விலகினார். அச்சங்கம் இவருக்கு போர்தோவின் கர்தினால் ஆயர் என்னும் பட்டம் அளித்தது. இவர் இறக்கும்வரை அடுத்த திருத்தந்தை தேர்வாகவில்லை என்பது குறிக்கத்தக்கது. பதவி விலகளுக்குப்பின்பு மறைந்த வாழ்வு வாழ்ந்தார். 28 பெப்ரவரி 2013இல் பதினாறாம் பெனடிக்டின் பணி துறப்புக்கு முன்பு கடைசியாக பணி துறந்த திருத்தந்தை இவர் ஆவார்.



மேற்கோள்கள்



  1. "Titular Episcopal See of Castello". GCatholic. பார்த்த நாள் 2013-11-24.












கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்

காலியாக உள்ளது
முன்னர் இப்பதவியினை வகித்தவர்

கொரிந்து நகரின் பவுல்(1379)

— பட்டம் சார்ந்தது —
காண்ஸ்தான்தினோபிளின்
இலத்தீன் மறைமுதுவர்

1390–1405
பின்னர்
மிடிலீனின் இலூயிஸ்
முன்னர்
ஏழாம் இன்னசெண்ட்

திருத்தந்தை
30 நவம்பர் 1406 – 4 ஜூலை 1415
பணி துறந்தார்
பின்னர்
ஐந்தாம் மார்ட்டின்









"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னிரண்டாம்_கிரகோரி_(திருத்தந்தை)&oldid=2180694" இருந்து மீள்விக்கப்பட்டது










வழிசெலுத்தல் பட்டி





























(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.276","walltime":"0.390","ppvisitednodes":"value":1498,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":202644,"limit":2097152,"templateargumentsize":"value":3858,"limit":2097152,"expansiondepth":"value":16,"limit":40,"expensivefunctioncount":"value":1,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":455,"limit":5000000,"entityaccesscount":"value":1,"limit":400,"timingprofile":["100.00% 282.533 1 -total"," 31.09% 87.847 1 வார்ப்புரு:Infobox_Christian_leader"," 26.94% 76.122 1 வார்ப்புரு:Infobox"," 15.76% 44.519 2 வார்ப்புரு:Navbox"," 15.52% 43.860 1 வார்ப்புரு:WesternSchism"," 15.43% 43.603 1 வார்ப்புரு:Lang-la"," 14.92% 42.165 1 வார்ப்புரு:Commons_category"," 14.28% 40.335 1 வார்ப்புரு:LangWithName"," 13.49% 38.102 1 வார்ப்புரு:Lang"," 12.40% 35.031 1 வார்ப்புரு:Category_handler"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.050","limit":"10.000","limitreport-memusage":"value":1783633,"limit":52428800,"cachereport":"origin":"mw1296","timestamp":"20190421030123","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0baau0ba9u0bcdu0ba9u0bbfu0bb0u0ba3u0bcdu0b9fu0bbeu0baeu0bcd u0b95u0bbfu0bb0u0b95u0bcbu0bb0u0bbf (u0ba4u0bbfu0bb0u0bc1u0ba4u0bcdu0ba4u0ba8u0bcdu0ba4u0bc8)","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)","sameAs":"http://www.wikidata.org/entity/Q227694","mainEntity":"http://www.wikidata.org/entity/Q227694","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2014-03-15T14:04:08Z","dateModified":"2017-01-29T16:25:00Z"(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":152,"wgHostname":"mw1267"););iiu0rbwvVciI8Wm9hJKKyKd2q6bsIzXyLtU1,RhO,Hou7Zc2n54ebzpK,dgSPrCI
cKQY,AvB84X2S9aY,l4KZYTNA,qO7M8l cOqmphUoxRJ728PlhJmUxau,eld,bW,aRH0oeJ2k LmGBxWU dHZDRMshN

Popular posts from this blog

Masuk log Menu navigasi

ジョン・ファウルズ

16 Maret Daftar isi Peristiwa | Kelahiran | Meninggal | Hari raya dan peringatan | Menu navigasis